Tuesday, 15 July 2014

பப்பில் தோன்றிய பேய்.... அதிர்ச்சியில் சுற்றுலாப்பயணிகள்! - Ye Olde Man & Scythe Pub in Bolton - Ghost Sighting

இங்கிலாந்தின் போல்டன் நகரிலுள்ள பப் ஒன்றில் பேய் போன்றதொரு உருவம் நடமாடுவது சுற்றுலாப்பயணி ஒருவரின் கமெராவுக்குள் சிக்கியுள்ளது. 

இதனால் அங்குள்ளவர்கள் குறித்த பப்பில் பேய் வாழ்ந்து வருகின்றதா என்று அதிர்ச்சியில் உள்ளனராம்.

No comments:

Post a Comment