Wednesday, 23 July 2014

வகுப்பறையில் இப்படியும் மாணவிகள் இருக்காங்க!... பசங்களே கவனம்! - Two Girls Have Epic Webcam Timing

வகுப்பறை ஒன்றில் மடிக்கணினி மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் இரு மாணவிகள் மட்டும் ஏதோ மேஜிக் செய்வதாக காட்டி பின்னாடி இருந்த மாணவனை தும்ம செய்கிறார்கள்.

தற்செயலாக நிகழ்ந்த அச்சம்பவம் இவர்களின் மேஜிக்கால் இடம்பெற்றது போல் பக்காவாக பொருந்துகின்றது.

இதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள அதேவேளை குறுகிய நேரத்தில் 1,00,000ற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment