Friday, 13 June 2014

நம் வாழ்வில் செல்போன் ஏற்படுத்தும் விளைவை தெளிவாக எடுத்துரைக்கும் காட்சி....

பயணத்தின் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் விளைவினை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டும் காணொளியே இதுவாகும். வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ளவே இக்காட்சி....

No comments:

Post a Comment