Test
Sunday, 15 June 2014
உலகத்திலுள்ள ஒவ்வொரு அப்பாக்களுக்கும் அர்ப்பணம்...
உலகலாவிய ரீதியில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகின் 52 நாடுகளில் இன்றைய தினம் தந்தையர்களை கெளரவிக்கும் முகமாக தந்தையர் தினம் கொண்டாப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment