உண்மையில் வழமையாக மாமிச உண்ணியான கழுகு தான் பாம்பை வேட்டையாடும்.
ஆனால், இங்கே கரு நிறமான பாம்பு ஒன்று கழுகையே வேட்டையாடும் முயற்சியில் இறங்கி இருக்கின்றது.
குறித்த பாம்பு கழுகின் இறக்கைகளை பறக்க விடாமல் சுற்றி இருக்கின்றது.
அங்கு சென்ற அந்த இளைஞரும் இல்லை என்றால், கழுகின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.
பொறுமையாக வீடியோவில் பாருங்கள்.
No comments:
Post a Comment